3. வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் எழுத்திலக்கியத்தில்
உண்டு என்பதைச் சான்றுடன் கூறுக.

"அகவன் மகளே அகவன் மகளே.....
பாடுக பாட்டே .... பாடுக பாட்டே" - என்ற சங்கப்பாடலில்
வாய்மொழி இலக்கியத்தின் திரும்பத் திரும்ப வரும் கூறு
அமைந்துள்ளதைக் காணலாம்.
முன்