2. நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் நிலைத்த பேற்றினைப்
பெறுமா? எடுத்துரைக்க.

நாட்டுப்புறவியல் மக்கள் உள்ள காலம் வரையிலும் வாழும்
நிலைத்த பேற்றினைக் கொண்டது. கல்வி நிறுவனங்களின்
ஆய்வுகளும் மக்களின் பயன்பாடும் தொடர்ந்து கொண்டே
இருப்பதால் நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் சிலமாற்று
வடிவங்களோடு மறையாது விளங்கும்.
முன்