1. நாட்டுப்புறவியல் துறையைப் பிற துறைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான காரணத்தை ஆராய்க.
நாட்டுப்புறவியல் துறையில் பிற துறைகளாகிய உளவியல்,
மொழியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற கூறுகள்
உள்ளன. எனவே நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு
இணைத்துப் படிக்க வேண்டும்.
முன்