2.
நாட்டுப்புறவியலில் மொழியியல் பெறும் இடம் யாது?
மொழிக்கூற்றில் ஒரு சொல்லானது திரும்பத் திரும்ப வருதல்
என்பது உண்டு. இது நாட்டுப்புறவியல் இலக்கியத்தில்
குறிப்பாகப் பாடல்களில் காணப்படுகிறது.
முன்