3. ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வின் போக்கும் அது
நாட்டுப்புறவியலில் இடம்பெறும்     தன்மையையும்
விளக்குக.
நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள், தொல்பழங்கதைகள்,
பழமொழிகள், குலக்குறி வழிபாடு, விலக்குகள் (Taboos)
மற்றும் பல பிற வழக்காறுகளின் அர்த்தங்களின் ஆழத்தைக்
கண்டறிய ஃப்ராய்டின் சிந்தனை வழிகாட்டியது.
முன்