4.
நாட்டுப்புறவியல் சமூகவியல் துறைக்குப் பயன்படும்
விதத்தை எழுதுக.
நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் கதைகள்,
பழமொழிகள், விடுகதைகள் போன்ற கூறுகளைக் கொண்டு
அம்மக்களின் வாழ்வியலைக் கணிப்புச் செய்யச்
சமூகவியல் துறைக்குப் பயன்படுகிறது.
முன்