1. நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள் யாவை?
நாட்டுப்புறப் பாடல் மக்கள் வாழ்க்கையில் பிறந்து மக்களோடு
வளர்ந்து மக்களுக்கே பயன்படும் ஒன்றாகும். அவர்களது
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இரண்டறக் கலந்த
சிறப்பினைக் கொண்டதாகும்.
முன்