6.5 தொகுப்புரை

  • கோட்பாடு என்றால் என்ன, அதன் சொல்லாட்சி விளக்கம் போன்றவை முதலில் தரப்பட்டுள்ளன.

  • நாட்டுப்புற வழக்காற்றை உலகளாவிய ஆய்வாக உருவாக்கிய
    தன்மை, அதற்கென்று சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட
    காரணிகள் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

  • உருவாக்கப்பட்ட கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகள்
    மட்டும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

  • அமைப்பியல்-அமைப்பியல் கோட்பாடு - உருவான திறன் -
    பயன்பாடு- வரையறை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.

  • அடுத்ததாக,     வாய்மொழி     வாய்பாடு - வாய்பாடுக்
    கோட்பாடு - வரையறை - பயன் - சான்றுடன்
    காணப்பட்டுள்ளது.

  • இறுதியாகச் சூழல் என்றால் என்ன? எதற்காகக்
    கோட்பாடாக உருவானது? விளக்கப்பட்டு - வரையறை -
    பயன் - சான்றுடன் கூறப்பட்டுள்ளது.

    1)

    சூழல் என்றால் என்ன?

    (விடை)
    2)
    வாய்மொழி வழக்காற்றில் சூழல் எவ்வாறு
    பொருத்திப் பார்க்கப்படுகிறது?
    (விடை)
    3)
    இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல்
    வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக்
    கூறுக.
    (விடை)