1. நாட்டுப்புறவியல் என்றால் என்ன ?

கிராமங்களில் வாழும் மக்களின் கலைகளையும்
பண்பாட்டையும் இலக்கியங்களையும் பற்றி அறிந்து
கொள்ள உதவும் இயல் நாட்டுப்புறவியலாகும்.