1. நாட்டுப்புற வகைமையில் இடம் பெறுபவை எவை ?

நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற
இலக்கியம் இம் மூன்றும் நாட்டுப்புறவியல் வகைமையில்
இடம் பெறுவனவாகும்.