1. நாட்டுப்புறக் கதைகளுக்கும் கதைப் பாடல்களுக்கும்
    உள்ள வேற்றுமை என்ன?

நாட்டுப்புறக்கதைகள் உரையாடல் வடிவில் எடுத்துச்
சொல்லப்படுவது. கதைப்பாடல்கள் பாடல் வடிவில்
எடுத்துரைக்கப்படுவது. இதுவே இரண்டிற்குமிடையே
உள்ள வேற்றுமை.