1. ‘கதைப் பாடல்’ - வரையறை செய்க.

குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறிப்பிட்ட சில சூழல்களில்
வாய்மொழியாக ஒரு பாடகனோ ஒரு குழுவினரோ
சேர்ந்து நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும்
அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப் பாடல்
ஆகும்.