1. நாட்டுப்புற இலக்கியம் என்று சுட்டப்படுபவை எவை?
    எடுத்துக்காட்டுத் தருக.

நாட்டுப்புறக்கதை, நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்
புறக்கதைப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள்,
புராணங்கள் முதலியவை நாட்டுப்புற இலக்கியம் என்ற
வகைமையினுள் இடம் பெறுபவையாகும்.