1. கதைப் பாடல்கள் எவ்வாறு வகைமைப் படுத்தப்பட்டுள்ளன?

கதைப்பாடல்களை     வகைமைப்     படுத்துவதில் ஆய்வாளர்களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. இருப்பினும் வரலாற்றுக் கதைப்
பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள், புராணக் கதைப் பாடல்கள் என்ற
வகைமையே தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.