1. சமூகக் கதைப்பாடல் என்பதன் வரையறை என்ன?

குறிப்பிட்ட காலச் சமூக உறவுச் சிக்கல்களின்
முரண்பாடுகளை     அடிப்படையாகக்      கொண்ட
கதைப்பாடல்களைச் சமூகக் கதைப் பாடல்கள் என்பர்.