1. மதுரை வீரன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

திருமலை     நாயக்கரின் ஆரத்திப் பெண்ணான
வெள்ளையம்மாள் மீது காதல் கொள்கிறான் மதுரை வீரன்.
அவளைக் கடத்திக் கொண்டு சென்ற காரணத்தினால்
திருமலை மன்னனால் கொல்லப் படுகிறான்.