1. சமூகக் கதைப்பாடல்களின் கதை முடிவு எவ்வாறு
    அமைந்துள்ளது?

சமூகக் கதைப்பாடல்கள் அனைத்தும் அவல முடிவைக்
கொண்டவையே. சமூகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காகக்
கொல்லப் பட்ட அவல வீரர்கள் கதையின் நாயகர்களாக
நாட்டுப்புற மக்களால் உயர்த்திப் பாடப்பட்டனர்.