1. அவையடக்கம் எதற்காகப் பாடப் படுகின்றது?

சிறப்பாகப் பாடிக் கதை சொல்லுகின்ற தனது திறமை
காரணமாக, ஆணவம் வந்து விட்டதாகக் கதை கேட்போர்
நினைத்துவிடக் கூடாது என்பதற்காக அவையடக்கம்
பாடப்படுகின்றது.