1. கதைப்பாடலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை
    பின்பற்றப்படும் அமைப்புக்கள் யாவை?

காப்பு, வணக்கம், அவையடக்கம், நுதலிப்புகுதல், வாழ்த்து
(கதைமுடிவில்) ஆகியவை தொடக்கத்திலிருந்து முடிவுவரை
பின்பற்றப்படும் அமைப்புகளாகும்.