1. சொல்லடுக்கு என்றால் என்ன? சான்று காட்டுக.

ஒன்றைப் பெருமைப்படுத்துவதற்காக ஒரே சொல்லை
இருமுறை அடுக்கும் மரபு சொல்லடுக்காகும்.

சான்று : அம்மா கேளும் அம்மா கேளும் என்னைப்
பெற்ற தாயே. போய்விட்டுவாடா போய்விட்டுவாடா
புத்தியுள்ள மகனே