1. பண்பாட்டை அறியத் துணை நிற்பவை எவை?

ஒரு சமுதாயத்தினரின் பண்பாட்டை அறியத் துணை
நிற்பவை அச் சமுதாயத்தினரிடையே நிலவும் பழக்க
வழங்கங்களும் நம்பிக்கைகளுமாகும்.