1. கலைப்பண்பு முனைப்புக் கூறு என்றால் என்ன?.

வழிவழியாகப் பாடப்பட்டு வரும் கதைப் பாடல்களில்
பெரும் பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுத்தொடர்கள்,
அடுக்குகள்,
திருப்புக்கள், இறந்தவர் எழுதல் போன்ற
இலக்கிய
மரபுகளைக் கலைப்பண்பு முனைப்புக் கூறு
என்றழைப்பர்.