1. கதை அடிப்படையிலான விடுகதைகள்-விளக்குக

புதிர்மைப் பண்புடையதும் விடுவிக்கப்பட வேண்டிய
பொருள் கதையாக - ஒரு வாழ்க்கை நிகழ்வாக
அமைந்திருப்பதுமான     விடுகதைகளைக்     கதை
அடிப்படையிலான விடுகதைகள் எனலாம்.