1. எழுத்திலக்கிய விடுகதைகள் - விளக்குக

நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்
பட்டுவரும் விடுகதை இலக்கிய வடிவத்தைப்
பயன்படுத்தி
எழுத்திலக்கியப் படைப்பாளிகளால்
வெண்பா - ஆசிரியப்பா     முதலான     இலக்கண
அடிப்படையில்     உருவாக்கப்பட்டு     வெளிவந்த
விடுகதைகளை எழுத்திலக்கிய விடுகதைகள் எனலாம்.