- பழமொழிக்கு வரையறை
கூறிய தொல்காப்பிய
நூற்பாவிற்கு தே. லூர்து கூறிய விளக்கத்தினைத்
தொகுத்துச் சுட்டுக?
ஏதேனும் ஒரு சமூகச் சூழலில்
ஒரு குறிப்பிட்ட கருத்தை
உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய அல்லது
பயன்படுத்தக் கூடிய ஆழ்ந்த அறிவினை, சுருக்கமாகவும்,
தெளிவாகவும், எளிமையாகவும், கூறும் பழமையான மொழி
பழமொழி எனலாம்.
|