- பழமொழிகளின் பயன்பாடுகளைச்
சுட்டுக?
தவறான செயல்களைச்
செய்யக் கூடாது என்று
பழமொழிகள் எச்சரிக்கின்றன. தவறான செயல்கள்
செய்பவரை நையாண்டி செய்கின்றன.
செய்யக்
கூடியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும்,
எடுத்துரைக்கின்றன. இடித்துரைக்கின்றன. தங்களின்
இயலாமையை வெளிப்படுத்தித் தங்களை நியாயப்படுத்திக்
கொள்ள உதவுகின்றன. ஆறுதல் தருகின்றன.
|