| உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
உரிச்சொற்கள் இரண்டு வகைப்படும்.
| 1. | ஒரு குணம் தழுவிய உரிச்சொல். இது ஒருபொருள் தரும் பல சொற்களைக் குறிக்கும்.சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகியசொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும். |
| 2. | பல குணம் தழுவிய உரிச்சொல். இது பலபொருள்களைத் தரும் ஒரு சொல்லைக்குறிக்கும். |
கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம்,சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்,
|