தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
அகப்பொருள் திணைகள் யாவை?
குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகிய ஐந்தும் அகப்பொருள்திணைகள் ஆகும்.
முன்