தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

புறத்திணைகளின் பெயர்களைத் தருக.

புறத்திணைகளின் பெயர்கள்

வெட்சித்திணை கரந்தைத்திணை வஞ்சித்திணை காஞ்சித்திணை நொச்சித்திணை உழிஞைத்திணை தும்பைத்திணை வாகைத்திணை பாடாண்திணை பொதுவியல்திணை கைக்கிளை பெருந்திணை

ஆகியவை புறத்திணைகள் ஆகும்.

முன்