தன் மதிப்பீடு : விடைகள் - I
6.
வஞ்சித்திணையைப் பற்றி விளக்குக.
வஞ்சித்திணை என்பது பகை அரசனுடைய நாட்டைப்பிடிக்கும் ஆசை உள்ள அரசன் ஒருவன், பகைவனுடையநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுவது ஆகும்.அப்பொழுது அவர்கள் வஞ்சிப்பூவைச் சூடிச் செல்வார்கள்.ஆகவே அது வஞ்சித்திணை எனப்படுகின்றது.
முன்