கருப் பொருள் பட்டியல்
ªîò¢õñ¢ குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை
தலைவர் பொருப்பன்வெற்பன் கொடிச்சி குறும்பொறை தோன்றல்கிழத்தி ஊரன்மகிழ்நன்மனைவி சேர்ப்பன் புலம்பன்நுளைச்சி விடலைமீளிஎயிற்றி
மக்கள் குறவர்குறத்தியர் ஆயர்ஆய்ச்சியர் உழவர் உழத்தியர் பரதவர்பரத்தியர் மறவர்மறத்தியர்
பறவை கிளிமயில் காட்டுக்கோழி நாரைஅன்னம் கடல்காகம் பருந்து கழுகு
விலங்கு புலியானை மான்முயல் எருமைநீர்நாய் சுறா செந்நாய்
ஊர்நீர் நிலை சிறுகுடிஅருவிசுனை பாடிகுறுஞ்சுனை பேரூர்ஆறு பாக்கம்உவர்நீர்க்கேணி குறும்புகூவல்
பூ வேங்கைகுறிஞ்சி முல்லைபிடவம் தாமரைகழுநீர் நெய்தல்முண்டகம் குராமரா
மரம் தேக்குஅகில் கொன்றைகாயா காஞ்சிமருதம் புன்னைஞாழல் உழிஞைபாலை
உணவு மலைநெல்தினை வரகுசாமைமுதிரை செந்நெல்வெண்ணெல் மீன் வழிப்பறி உணவு
பறை தொண்டகம் ஏறுகோட்பறை மணமுழவு மீன்கோட்பறை பகைத்துடி
யாழ் குறிஞ்சியாழ் முல்லையாழ் மருதயாழ் விளரியாழ் பாலையாழ்
பண் குறிஞ்சிப்பண் சாதாரி மருதம் செவ்வழி பஞ்சுரம்
தொழில் தேன்எடுத்தல்வெறியாடல் மேய்த்தல் ஏறுதழுவுதல் நெல்அரிதல்விழாஎடுத்தல் மீன்பிடித்தல்கடலாடுதல் வெஞ்சமம்சூறையாடல்