தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

குற்றியலுகரம் என்றால் என்ன?

ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யோடுசேர்ந்த உகரமானது தனக்கு உரிய ஒரு மாத்திரையில்இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.இதுவே குற்றியலுகரம் எனப்படும்.

முன்