4. | பின்வரும் குற்றியலுகரங்களை வகைப்படுத்துக.
விளக்கு, விளங்கு, நடப்பது, காது, ஊர்ந்து, போழ்து,விரைந்து, ஓடு, மூக்கு, ஒன்பது, ஒன்று, வணங்கு, கணக்கு,வேறு
, எட்டு.
எட்டு, மூக்கு, கணக்கு - வன்றொடர்க் குற்றியலுகரம்
விளங்கு, வணங்கு, ஒன்று, ஊர்ந்து, விரைந்து -
மென்றொடர்க் குற்றியலுகரம்
போழ்து - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நடப்பது, ஒன்பது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வேறு, காது, ஓடு - நெடில்தொடர்க் குற்றியலுகரம் |