தன் மதிப்பீடு : விடைகள் - II
6.
குற்றியலிகரத்தின் வகைகள் யாவை?
குற்றியலிகரம், தனி மொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக்குற்றியலிகரம் என இருவகைப்படும்.
முன்