1.
| உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் முதலிலும் முடிவிலும்வரும்போது எவ்வாறு வகைப்படுத்த வேண்டும்?
உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களை மெய் எழுத்தில்தொடங்குவதாகக் கொள்ள வேண்டும். உயிர்மெய் எழுத்தில்முடியும் சொற்களை உயிர் எழுத்தில் முடியும் சொற்களாகக் கொள்ள வேண்டும். |