தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு முதலில் வரும்?எடுத்துக்காட்டுத் தருக.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு முதலில் வரும்.
எடுத்துக்காட்டு : அம்மாஆடுஇலைஈட்டிஉரல்ஊசிஎலிஏணிஐந்துஒட்டகம்ஓணான்ஒளவையார்

முன்