தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

ககர மெய் எழுத்தோடு பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதைஎடுத்துக்காட்டுடன் தருக.

எடுத்துக்காட்டு : கடல் காடு கிளி கீழ் குடம் கூட்டு கெம்பு கேணி கை கொட்டு கோணி கௌதாரி

முன்