தன் மதிப்பீடு : விடைகள் : II

5. மூவிடப் பொதுப்பெயர் என்றால் என்ன?

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் மூவிடப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா) யாம் எல்லாம் நீவிர் எல்லாம் அவர் எல்லாம்

முன்