ஐந்தாம் வேற்றுமை உருபுகள்
- பொருள்கள்.
ஆறாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள்.
ஏழாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள்
ஆகியவற்றை விளக்குகிறது. எட்டாம் வேற்றுமை
அல்லது விளிவேற்றுமை பற்றிய இலக்கணச் செய்திகளை
விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகிறது. உருபுமயக்கம்,
விளிஏலாத பெயர்கள், விளிஏற்கும் பெயர்கள்
ஆகியவற்றையும் உணர்த்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப்பாடம், வேற்றுமை
பற்றிய முந்தைய பாடத்தின்
தொடர்ச்சி. ஆதலால் அடுத்து வரும் வேற்றுமைகளை
அறியலாம்.
ஐந்தாம் வேற்றுமை முதல்
எட்டாம் வேற்றுமையான
விளிவேற்றுமை வரை வேற்றுமைகளையும் அவற்றின்
உருபுகள் - பொருள்களையும் தெரிந்து கொள்ளலாம்