விடைகள் - I
3. குறிப்பு வினைச் சொற்கள் எவற்றின் அடியாகத் தோன்றும்?
1. பொருள,் 2. இடம், 3. காலம், 4. சினை, 5. குணம், 6. தொழில் என்னும் ஆறின் அடியாகக் குறிப்புவினைகள் தோன்றும்.