விடைகள் - I
6. உடன்பாட்டு வினைக்கும், எதிர்மறை வினைக்கும் சிலஎடுத்துக்காட்டுகள் தருக.
செய்வேன் (உடன்பாடு)-செய்யேன் (எதிர்மறை) வருவான் (உடன்பாடு)-வாரான் (எதிர்மறை) கேட்பான் (உடன்பாடு)-கேளான் (எதிர்மறை) ஓடும் (உடன்பாடு) -ஓடா (எதிர்மறை)