விடைகள் - I

2. பெயரெச்சம் எந்தெந்தப் பெயர்களைக் கொண்டு முடியும்?

பெயரெச்சம், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் ஆறு பெயர்ச் சொற்களுள்
ஒன்றைக் கொண்டு முடியும்.

முன்