விடைகள் - I
4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
எதிர்மறைப் பெயரெச்சத்தில் வரும் ஈற்று உயிர்மெய் (த்+அ=த) மறைந்து வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்
(எ.கா) உலவாத் தென்றல் (உலவாத - என்பதில் தகர ஈறு கெட்டது.)