விடைகள் - I
1. காலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
காலம் மூன்று வகைப்படும்.
1.
இறந்தகாலம்
-
படித்தான்
2.
நிகழ்காலம்
-
படிக்கின்றான்
3.
எதிர்காலம்
-
படிப்பான்
முன்