வ. எ ண் |
திணை |
முதற்பொருள்
|
கருப்- பொருள்கள் சில |
உரிப் பொருள்- கள் |
|||||||
நிலம்
|
பொழுது
|
||||||||||
1. |
குறிஞ்சி
|
மலையும் மலை சார்ந்த நிலமும் |
நள்ளிரவு |
குளிர்காலம் |
முருகன், குறவன், கிளி, மயில், புலி, அருவிநீர், சந்தன மரம், தினை அரிசி, வெறியாடல் |
காரணம்; புணர்தல்= ஒன்று சேர்தல்) |
|||||
2. |
முல்லை
|
காடும் காடு சார்ந்த நிலமும் |
மாலை |
மழைக் காலம் |
திருமால், ஆயர், காட்டுக் கோழி, மான், முயல், காட்டாறு, ஆடு, வரகு, குழலூதுதல், ஏறு தழுவுதல். |
பிரிவைப் பொறுத்து இருத்தல்) |
|||||
3. |
மருதம் ![]() |
வயலும் வயல் சார்ந்த நிலமும் |
வைகறை |
கார்காலம் முதலான எல்லாக் காலமும் உரியது. |
இந்திரன், உழவன், அன்னம், எருமை, ஆறு, கிணறு, தாமரை, நெல். அரிசி, உழவு. |
தலைவி, தலைவன் மீது கோபம் கொள்- ளுதல்) |
|||||
4. |
நெய்தல் ![]() |
கடலும் கடல் சார்ந்த பகுதியும் |
பிற்பகல் (சூரியன் மறையும் நேரம்) |
கார்காலம் முதலான எல்லாக் காலமும் உரியது. |
வருணன், பரதவர், கடற்காகம், சுறா மீன், பாக்கம், உவர்நீர்க் கேணி, தாழைமலர், மீனும் உப்பும் விற்றல், கடல் ஆடல். |
பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்) |
|||||
5. |
பாலை ![]() |
வறண்ட மணற் பகுதி மணலும் மணல் சார்ந்த பகுதி- யும். |
நண்பகல் |
வேனிற் காலம் |
கொற்றவை, எயினர், மறவர், புறா, பருந்து, செந்நாய், குராசு மலர், வழிப்பறி, பகற் சூறை. |
தலைவன் தலைவியைப் பிரிதல்) பிரிவும் அதை ஒட்டிய செயல்பாடு- களும் |