C02141 & C02142 - பாட ஆசிரியர்
பெயர் : அமுத. இளவழகன்
பிறந்த தேதி : 04-01-1961
கல்வித் தகுதி : எம்,ஏ., எம்.ஃபில்., பி.எட்.பி.எச்.டி.,
பணி : முதுநிலை தமிழ் விரிவுரையாளர்,
பணியிட முகவரி : பச்சையப்பன் ஆடவர் கல்லூரி,
காஞ்சிபுரம்.
பணி அணுபவம் : 10 ஆண்டுகள்
ஈடுபாடுடைய துறைகள் : திருக்குறள், இலக்கணம்,
சமய இலக்கியம்,
தொடர்பு முகவரி : 146,விமலா தெரு,
பெரியார் நகர்,
காஞ்சிபுரம்-1.
தொலைபேசி (வீடு) : 268391
செல்லிடப்பேசி : 94434-85153.

வெளியிட்ட நூல்கள் :

மரபுக் கவிதை

1. முத்தாற்றுப்படை

    திருக்குறள் தொடர்பானவை
    1. திருக்குறள் சுவடுகள்
    2. நவில்தொறும் நூல் நயம்
    3. திருக்குறள் அறம் - ஓர் ஆய்வு
    4. பொதுமறைப் பூக்கள்

இலக்கணப் பயிற்சி நூல்கள்

    1. தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
     நூல் (வகுப்பு - 5)
    2. தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
     நூல் (வகுப்புகள் - 6,7,8)
    3. தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
     நூல் (வகுப்புகள் - 9,10)

பாட நூல்

    1. தமிழக அரசு பத்தாம்
     துணைப்பாடப் பகுதியில் ஒறு
     கட்டுரை தலைப்பு ; ஈகையில்
     சிறந்த இருவர்.




C02143 & C02144 - பாட ஆசிரியர்
பெயர் : முனைவர் மா.சற்குணம்
புனைபெயர் : தமிழறிவன்
பிறந்த தேதி : 02-04-1952
நாடு, மதம் : இந்தியன், இந்து
தாய் மொழி : தமிழ்
கல்வித் தகுதி : முதுகலை (எம்,ஏ.,) மாநிலக் கல்லூரி,
சென்னை, 1976.
முனைவர் (பி.எச்.டி.,) (பகுதி நேரம்)
சென்னை பல்கலைக் கழகம், 1988.
ஆய்வுத்துறை : தமிழ் நிகண்டுகள்
பணி விவரம் : இணைப் பேராசிரியர் (Reader)
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ்க்கல்லூரி, மயிலம் - 604 304.
பணி அணுபவம் : 25 ஆண்டுகள்.
அச்சானவை : இரு நூல்கள் ஐம்பதுக்கு மலோன ஆய்வுக் கட்டுரைகள்
தொடர்பு முகவரி : தமிழ் இல்லம்,
6-ஏ, மூவேந்தர் நகர்,
விழுப்புரம் - 605602
தொலைபேசி (வீடு) : 04146-250123




C02145 & C02146
- பாட ஆசிரியர்
பெயர் : கி.சிவகுமார்
பிறந்த தேதி : 05-02-1972
கல்வித் தகுதி : 1. பி.லிட் - 1993 - ஸ்ரீமத் சிவஞான
பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி,
மயிலம். முதல்வகுப்பு. (மாநிலமுதன்மை,
ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப்பரிசு.)
2. பி.எட் - 1994 - சென்னைப் பல்கலைக்
கழகம், முதல்வகுப்பு.
3. எம்.ஏ - 1997 - சென்னைப் பல்கலைக்
கழகம், முதல்வகுப்பு.
4. எம்,எட் - 1998 - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம், சிதம்பரம்.
முதல்வகுப்பு.
5. எம்.ஃபில் - 2000 - மதுரைக் காமராஜ்
பல்கலைக் கழகம், மதுரை
முதல்வகுப்பு.
6. சைவசித்தாந்தம் (பட்டயம்) - 1999 -
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
சிதம்பரம்.
7. சோதிடவியல் (பட்டயம்) - 2003 -
மதுரைக் காமராஜ் பல்கலைக் கழகம்,
மதுரை இரண்டாம்வகுப்பு.
8. UGC - JRF & Lecturership தேர்ச்சி - 1999.
பணி நிலை :

தமிழ்விரிவுையாளர்,
திரு.கொளஞ்சியப்பர் அரசு
கலைக்
கல்லூரி,
விருத்தாசலம் - 606001.

ஆய்வுத்துறை :

1. எம்.ஃபில் ஆய்வேடு ;
‘கந்தர் அலங்காரம் - ஓர் ஆய்வு’
2. கட்டுரைகள் ; 1. இந்தியப்
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
- கந்தர் அலங்காரம் தொடர்பான 4
கட்டுரைகள்.
2. தொல்காப்பிய மன்றம், தூத்துக்குடி
- தொல்காப்பியம், சேனாவரையம்,
நன்னூல் தொடர்பான 2 கட்டுரைகள்.

கல்லூரியில் பயிற்றுவிக்கும் பாடங்கள்
இளங்கலை : தமிழ் இலக்கியவரலாறு, சங்கஇலக்கியம், மரபுக்கவிதை படைத்தல்.
முதுகலை : தொல்காப்பியம், சொல்லதிகாரம்
தொடர்பு முகவரி : 5/49, சந்நிதி வீதி,
மயிலம் - 604304
விழுப்புரம் மாவட்டம்
தொலைபேசி (வீடு) :
04143-260243