3. யாரது ஆட்சி ‘இறை’ என்று வைக்கப்படும்?

நடுநிலைமையுடன், மக்களுக்கு நல்ல ஆட்சியைக் கொடுக்கும்
மன்னவன், மக்களுக்கு ‘இறை’ என்று வைக்கப்படும் என்கிறார்
வள்ளுவர்.

முன்