5. அறக்கடவுள் யாருக்குக் கேடு விளைவிக்க எண்ணும்?

பிறருக்குக் கேடு தருகின்ற தீமையான செயல்களை ஒருவன் செய்ய
நினைத்தால், அத்தகையோனுக்குக் கேடு விளைவிக்க அறக்கடவுள்
எண்ணும்.

முன்