1. இல்லறத்தை வள்ளுவர் எவ்வாறு வரையறுக்கின்றார்?

இல்லாளகிய மனைவியுடன் கூடிவாழும் இல்வாழ்க்கையில் பின்பற்றும்
ஒழுக்க நெறியே இல்லறம் என்று வள்ளுவர் கூறுகிறார்.

முன்