1. அன்பு இல்லாதவர் வாழ்க்கை எதற்கு ஒப்பானது என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

அன்பு இல்லாதவர் வாழ்க்கை, எலும்பும் தோலும் போர்த்த,
உயிரில்லாத வெற்றுடம்பு போன்றது என்கிறார் வள்ளுவர்.

முன்